Onetamil News Logo

தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பால் பெண் இன்று உயிரிழந்தார்.இதுவரை இறந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. 

Onetamil News
 

தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பால் பெண் இன்று உயிரிழந்தார்.இதுவரை இறந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. 


தூத்துக்குடி 2020 ஜூலை 7 ;தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.இதுவரை இறந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் இவரது மனைவி மீனா (53) இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மீனாவுக்கு  காய்ச்சல் முன் சிகிச்சைப் பிரிவில் கொரோனா தொற்றுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் உயிரிழந்ததையடுத்து அவரது உடல்,  தூத்துக்குடி பொதுமையவாடியில்  15 அடி ஆழம் தோண்டப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo