Onetamil News Logo

மண்பானை  தண்ணீரை குடித்து மன்னனாக இருக்கலாம் ; மண்பானை தண்ணீரின் மகத்துவம் ;சளிபிடிக்காது சர்வநோயும் வராது ;தமிழா விழித்திரு  

Onetamil News
 

மண்பானை  தண்ணீரை குடித்து மன்னனாக இருக்கலாம் ; மண்பானை தண்ணீரின் மகத்துவம் ;சளிபிடிக்காது சர்வநோயும் வராது ;தமிழா விழித்திரு  


 தூத்துக்குடி 2018 ஏப்ரல் 6 ; வெயில் காலம் தொடங்கிவிட்டது.கோடைக் காலம் முழுவதும் இப்படிச் சூடு பறந்தாலும், மண் பானைத் தண்ணீர் மட்டும் எப்போதுமே ஜில்லென்று இருப்பது எப்படி?
மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே இருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண் பானைகளின் வெளியே முத்து முத்தாய் வியர்த்திருப்பது போன்று நீர்த்திவலைகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது.
வெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும், நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும். பானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம் அதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாக
நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது. ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக மாறுகிறது.
பனிக் காலத்திலும், மேலைக்காற்று வீசும் காலத்திலும் காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும். காற்று
ஜில்லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும் இந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு குறைகிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.
ஆனால், இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை வைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி ஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. நவீன கால ஃபிரிட்ஜ்கள் போல ஒரேயடியாகப் பற்களை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை குளிர்விக்காது.
ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும் என்று கேட்டால், அறை வெப்பநிலையைவிட வெறும்
5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான் குளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி
செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.                                                                  
                                                   
வெயில் காலம் தொடங்கிவிட்டது.கோடைக் காலம் முழுவதும் இப்படிச் சூடு பறந்தாலும், மண் பானைத் தண்ணீர் மட்டும் எப்போதுமே ஜில்லென்று இருப்பது எப்படி?
மண்பானைக்கென ஒரு தனிச் சிறப்பு உள்ளது. கோடையில் வெயில் அதிகமாக இருக்கும்போது மண் பானைக்குள் உள்ள, தண்ணீர் அதிக அளவில் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் குறைவாக இருக்கும்போது மண்பானையில் உள்ள தண்ணீரும் குறைந்த அளவே குளிர்ச்சியாக இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா?
மண்பானையில் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பாருங்கள். மண்பானைகளில் ஏராளமான நுண்துளைகள் இருக்கும். தண்ணீர் உள்ள மண்பானையிலிருந்து இந்த நுண் துளைகள் வழியாக நீர்த்திவலைகள் வியர்த்ததுபோலக் கசிவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
பானையிலிருந்து இப்படி வெளியே வரும் தண்ணீர் தொடர்ந்து ஆவியாகிக்கொண்டே இருக்கும். இதன் காரணமாகப் பானையின் வெப்பமும், பானைத் தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாகும். ஆவியாதல் மூலம் வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் உள்ள தண்ணீர் ரொம்ப குளிர்ச்சியாக மாறிவிடுகிறது.
அப்படியானால் பனிக் காலத்தில் பானைத் தண்ணீர் எப்படி இருக்கும்? பனிக்காலத்தில் காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் இருக்கும். காற்று எப்போதும் ஜில்லென்று வீசும். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் பனிக் காலத்தில் நீர் ஆவியாவது குறைந்துவிடும். அதனால் வெயில் காலத்தில் இருப்பது போல அல்லாமல் பனிக்காலத்தில் பானைத் தண்ணீர் குறைந்த அளவே குளிர்ச்சி அடையும்.                                                                                        
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து மூன்று  மணி நேரம் முதல் ஏழு  மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும். எனவே தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் அதில் உள்ள எந்த விதமான கேட்ட  பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.
                                                                                                                                                                                       
 குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு கழித்து  குடிக்க வேண்டும். ஆனால் மண்பானை தண்ணீர் இயற்கையாகவே  தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம். பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது. மேலும் வெட்டிவேர், எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இளம்  தென்றல் காற்று, வழிந்து ஓடும் நதி, வெண்  மேகமாய் கொட்டுகிற அருவி, கால்களில் மிதிபடும் பனித்துளி... என்பது போல வேனலுக்கு   கொளுத்துகிற வெயிலில் வெளியில் சுற்றிவிட்டு வந்தவுடன் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃபிரிட்ஜைத் திறந்து ‘கோக்’ சாப்பிடுகிறோம்.
இப்போது காலம் மாறி, விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. வெயிலுக்கு சூடு ஆற்றி  கொள்ள ஒரு டம்ளர் மோர், கொஞ்சம் எலுமிச்சை பழச்சாறு அல்லது இரண்டு கீற்று நுங்கு என்று இயற்கை உணவுக்கு மாறிக் கொண்டே வருகிறோம்.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரைவிட மண்பானையில் வைத்திருக்கும் நீரை விரும்பி அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இயற்கையோடு இணைந்திருப்பதே இன்பம்  என்ற முடிவுக்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாய் திரும்பிக் கொண்டிருக்கிறோம்.
மேலும்  விஞ்ஞானிகள் பல வோல்ட் மின்சாரத்தை காலி செய்து தண்ணீரைக் குளிர வைப்பதற்குக் கண்டுபிடித்த ஃபிரிட்ஜ் தொழில்நுட்பத்தை, ஆடம்பரமே இல்லாமல் அசால்ட்டாக நம்மூர் கிராமத்து விஞ்ஞானிகள், வெறும் மண்பானையை வைத்தே செய்து காட்டிவிட்டார்கள்.
மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும். வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும்.
கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்
மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது
உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் நீங்கள் எது வேண்டும் என்றாலும் இருந்து விடலாம் அனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது  பல காலங்களுக்கு முன்பு ஆற்று நீரும் பூமிக்கு அடியில் நாம் பயன்படுத்தி வரும் தண்ணீரும் நமக்கு தேவையான உடம்பில் உள்ள அயோடின் தாதுப்பொருள் தந்துள்ளது அனால் இப்போது அதன் நன்மை நாம் கடையில் வெங்கும் பாட்டில் தண்ணீரிலோ கோகோ கோலவிலோ அது கிடைப்பதில்லை சுமார் பல கோடி கொள்முதல் கொண்டு நமது நாடும் அதன் சார்ந்த வணீக தாரர்களும் அவர்களுக்கு பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளார்கள்.

மேலும் இந்த வணீக தாரர்கள் அவர்களுக்கு தேவையான பணம் சம்பாதிக்க முழுவதுமாக பாட்டில் தண்ணீரையும், கென் தண்ணீரையும் கொண்டு சேர்பதுர்க்காக  அதற்க்காக விளம்பரங்களுக்கும் கொடுக்கிறார்கள்
.இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது.
பிரபல தொழில்நுட்பம் மூலம் இப்போது வளரும் எல்லா கார்ப்ரேட் கம்பெனிகளும் அதன் ஆளுமையை வைத்து தூசி கலந்தாலும் அதை வடிகட்டுகிறோம் என்ற பெயரில் அதில் உள்ள மனிதருக்கு தேவைப்படும் தாது பொருள்களை பிரித்து எடுத்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது குடிநீரை நமக்கு உடம்புக்கு தேவையான இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க, இதை முயற்சி சொய்யலாம், அதில் நம்ம செய்ய வேண்டியது என்ன வென்றால் சிறிது மிளகு (25 கிராம்),தேத்தாங்கொட்டை ஒன்றை எடுத்து கொள்ளவும்,வெட்டி வேர் சிறிது,வெந்தையம் சிறிது (20 கிராம்),சீரகம் சிறிது(25 கிராம்). 
இவைகளை எல்லாம் நமக்கு தேவையான எடுத்து வைத்து கொண்டு அதை மிகவும் பக்குவமாக ஒரு துணியில் கட்டி அதை பதினைந்து முதல், இருவது லிட்டர் தண்ணீரில் கட்டியபடி அப்படியே ஒரு நாள் முழுவதும் இட்டு அதை குடித்து வந்தால் நமக்கு உண்டாகும் தோற்று நொய்யாக இருந்தாலும் தொழுநோய்யாக இருந்தாலும் குணமாகும்.                                                                                                                                                                                                                
                                              ஒரு டம்ளர் மோர், கொஞ்சம் எலுமிச்சை பழச்சாறு அல்லது இரண்டு கீற்று நுங்கு என்று இயற்கை உணவுக்கு மாறிக் கொண்டே வருகிறோம்.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரைவிட மண்பானையில் வைத்திருக்கும் நீரை விரும்பி அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ‘இயற்கையோடு இணைந்திருப்பதே இன்பம்’ என்ற முடிவுக்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாய் திரும்பிக் கொண்டிருக்கிறோம்.
விஷயத்திற்கு வந்துவிடுவோம். விஞ்ஞானிகள் பல வோல்ட் மின்சாரத்தை காலி செய்து தண்ணீரைக் குளிர வைப்பதற்குக் கண்டுபிடித்த ஃபிரிட்ஜ் தொழில்நுட்பத்தை, ஆடம்பரமே இல்லாமல் அசால்ட்டாக நம்மூர் கிராமத்து விஞ்ஞானிகள், வெறும் மண்பானையை வைத்தே செய்து காட்டிவிட்டார்கள்.
மின்சாரம் இல்லாமல், கரன்ட் ‘ஷாக்’ அடித்துவிடுமே என்ற பயம் இல்லாமல், தன்னுள் கொட்டிய நீரை மண்பானை குளிர்வித்து விடுகிறதே எப்படி? ‘குளிர்வித்து விடுகிறது என்பது தெரியும். ஆனால், அது எப்படி நடக்கிறது என்று யோசிக்கவே இல்லையே!’ என ஃபீல் பண்ண வேண்டாம்.பல வருடங்களுக்கு முன்பே இது பற்றி நிறைய யோசித்தார்கள். 
பல மேலை நாடுகளில் நாகரிகம் தொடங்கிய காலத்திலேயே இது பற்றி யோசித்தார்கள். ஆனால் இது பற்றிய அறிவியல் உண்மையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இதனை ‘மந்திரப் பானைகள்’ என்று சொல்லி வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். 
இதில் வளர்ந்த நாடு, தாழ்ந்த நாடு என்ற வித்தியாசம் இல்லை; படித்தவர்கள் - படிக்காதவர்கள் என்ற வேறுபாடும் இல்லை. மூட நம்பிக்கைக்கு பெயர் போன சில ஆப்ரிக்க நாடுகளிலும், ஸ்பெயின் போன்ற முன்னேறிய ஐரோப்பிய நாடுகளிலும், மண்பானைகளை மந்திரப்பானைகள் என்று சொல்லி ‘கல்லா’ கட்டினார்கள்.அது ஒரு பக்கம் இருக்கட்டும்... வரலாற்றைத் தாண்டி அறிவியலுக்கு நாம் வருவோம்!
மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியில் ெவயில் பட்டையைக் கிளப்பும்போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும். வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும்.
கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்!?
மண்பானை சீக்ரெட்டின் எனர்ஜி ரொம்பவே சிம்பிள்தான்.
மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே இருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளின் வெளியே முத்து முத்தாய் வியர்த்திருப்பது ேபான்று நீர்த்திவலைகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். 
மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது.
வெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும், நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும். பானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம் அதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது. ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக மாறுகிறது.
பனிக் காலத்திலும், மேலைக்காற்று வீசும் காலத்திலும் காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும். காற்று ஜில்லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும் இந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு குறைகிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது. 
ஆனால், இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை வைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி ஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. நவீன கால ஃபிரிட்ஜ்கள் போல ஒரேயடியாகப் பற்களை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை குளிர்விக்காது.   
ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும் என்று கேட்டால், அறை வெப்பநிலையைவிட வெறும் 5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான் குளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.
நன்பர்களே மறவாதீர்..மண்பானை நீரை அருந்தி வாழ்வில் வளம்பெருங்கள்...
                                                                                                                                                                                     
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo