Onetamil News Logo

சமத்துவ மக்கள் கழக மாநில தொழிற்சங்க செயலாளர் இல்ல விழாவில்  எர்ணாவூர்A.நாராயணன் பங்கேற்பு   

Onetamil News
 

சமத்துவ மக்கள் கழக மாநில தொழிற்சங்க செயலாளர் இல்ல விழாவில்  எர்ணாவூர்A.நாராயணன் பங்கேற்பு   


 தூத்துக்குடி 2019 ஜூலை 10 ;சமத்துவ மக்கள் கழக மாநில தொழிற்சங்க செயலாளர் S.ஜெபராஜ் டேவிட்  புதல்வி J.ஜெனித்தா ரூபவதி I.மனோ இம்மானுவேல் பாண்டியன் இவர்களது திருமணம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மணமக்களை சமத்துவ மக்கள்கழக நிறுவன தலைவர் எர்ணாவூர்A.நாராயணன் EX,MLA வாழ்த்தி பேசினார்கள் மேடையில் மாநில பொதுச்செயலாளர் சூலூர்T.R.சந்திரசேகர்  மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் காமராசு நாடார்,மாநில தொழிற்சங்க பொருளாளர் முகமது ரஃபி,மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வெற்றிவேல், தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் மாலைசூடி அற்புதராஜ்,அவைத் தலைவர் கண்டிவேல்,பொருளாளர் அருண்சுரேஷ்குமார்,துணைச்செயலாளர்கள் அருள்ராஜ்,சாந்தி,பிரதிநிதிகள் வின்சென்ட், பழனிவேல், முருகேசன், பெரியசாமி,இளைஞரணி துணைச்செயலாளர் மாலைசூடி ராஜா, மாணவரணி செயலாளர் அகஸ்டின்,தொழிலாளரணி செயலாளர் சதாசிவம்,மீனவரணி செயலாளர் சரவணன், மகளிரணி செயலாளர் குருவம்மாள்,மாநகர செயலாளர் உதயசூரியன்,ஒன்றியசெயலாளர்கள் ஜேசு ஜெயசிங், பாரத், சதீஷ்மூர்த்தி, ஜெயமுருகன், தனசெல்வராஜா, தினகரன், பிரகாஷ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo