Onetamil News Logo

தூத்துக்குடியில் ஹௌசிங்போர்டு பழைய கட்டிடங்களை இடிக்க பொது மக்கள் கோரிக்கை 

Onetamil News
 

தூத்துக்குடியில் ஹௌசிங்போர்டு பழைய கட்டிடங்களை இடிக்க ;பொது மக்கள் கோரிக்கை 


தூத்துக்குடி   2019 ஜூன் 11 ;தூத்துக்குடி கணேசநகரில் உள்ள மிலிட்டரி கேண்டீன் அருகில்   தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு மாடி வாடகை குடியிருப்பு A B C D E ஆகிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இன்று மிகவும்  பழுந்தடைந்து, பால அடைந்து உள்ளது. இந்த  குடியிருப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், அந்த பகுதியில் உள்ள அரசு கட்டிடங்களுக்கும், பொதுமக்களுக்கும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் / பொதுமக்கள் நலன் கருதியும், அதில் உள்ள விளை உயர்ந்த பொருட்களையும் காப்பாற்ற முடியும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo