Onetamil News Logo

தூத்துக்குடியில் உலக மாற்றுத்தினாளிகள் தினம் அனுசரிப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் உலக மாற்றுத்தினாளிகள் தினம் அனுசரிப்பு 


தூத்துக்குடி 2019 டிசம்பர் 2 ; உலக மாற்றுத்தினாளிகள் தினத்தை முன்னிட்டு  தமிழ்நாடு மாற்றுத்தினாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில்  அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட 34 வதுவார்டு பகுதியில் ALL CAN TRUST உடன் சேர்ந்து  மரக்கன்றுகள் நடப்பட்டன  மற்றும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.
நல்ல உள்ளம் கொண்ட  சகோதர - சகோதரிகள்  அனைவரும் மற்றும் விருப்பம் உள்ள  தன்னார்வ  இளைஞர்களும், சேவை மனம் உடைய  பெரியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாற்றுத்தினாளிகளை  ஊக்கப்படுத்துமாறு தமிழ்நாடு மாற்றுத்தினாளிகள்,முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் கேட்டுகொண்டுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo