Onetamil News Logo

செய்துங்கநல்லூரில் கந்தூரி விழா 

Onetamil News
 

செய்துங்கநல்லூரில் கந்தூரி விழா 


செய்துங்கநல்லூர், 2019 ஆகஸ்ட் 14 ; தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட செய்துங்கநல்லூரில் சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் ஒலியுல்லா கந்தூரி விழா நடந்தது.
 இதையொட்டி முதல்நாள் பீமா தைக்கா தெருவில் இருந்து அரண்மனை கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. அதன் பின் சந்தை பக்கீர்மஸ்தான் சாகீப் தர்காவில் வைத்து விளக்கு ராத்திரி நடந்தது.  மறுநாள் காலை தப்பருக் என்னும் நேர்ச்சை வழக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை  கந்தூரி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo