Onetamil News Logo

தமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு   

Onetamil News
 

தமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு     


தூத்துக்குடி 2019 அக்டோபர் 18 ;நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இரண்டாம் கட்டதேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்திறங்கிய தமிழக முதலமைச்சர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo