Onetamil News Logo

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் மாவட்ட தலைமை நீதிபதி  பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரகமும்  வழங்கினார். 

Onetamil News
 

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் மாவட்ட தலைமை நீதிபதி  பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரகமும்  வழங்கினார். 


 தூத்துக்குடி  2019 ஜூலை 8 ; தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி  பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரகமும்  வழங்கினார்.
வருகிற 13.07.2019 அன்று நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில்  அதிக வழக்குகளில் தீர்வு காண்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 08 ம் தேதி  திங்கள்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி  M. சுரேஷ் விஸ்வநாத்  தலைமையில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சிவஞானம் ,தலைமை குடவியல் நீதித்துறை நடுவர் ஹேமா முதலாவது உரிமையியல் நீதிபதி உட்பட சுமார் 15 க்கும் மேற்பட்ட பயிற்சி நீதிபதிகள்,தூத்துக்குடி டி.எஸ்.பி.பிரகாஷ்,காவல் ஆய்வாளர் ஜெய பிரகாஷ்,வழக்கறிஞர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் சட்ட தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர்கள் பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரகம் பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தினர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo