Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 


 தூத்துக்குடி 2020 ஜூலை 9 ; தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் கோவில்பட்டியில் 70 பேருக்கும், விளாத்திகுளத்தில் 44 பேருக்கும், தூத்துக்குடி மாநகரம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,416 ஆக அதிகரித்து உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo