Onetamil News Logo

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் பகுதியில் வழிமறித்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது

Onetamil News
 

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் பகுதியில் வழிமறித்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது


தூத்துக்குடி 2020 நவம்பர் 22 ; தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் பகுதியில் வழிமறித்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டார்.
♻ தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர்(வாதி) இன்று தூத்துக்குடி பொன்னகரம் டாஸ்மாக் கடை முன்பு வந்துகொண்டிருந்தபோது, தூத்துக்குடி பூபால்ராயபுரத்தைச் சேர்ந்த வேல்ராஜ் மகன் முருகேஷ் (28), தூத்துக்குடி பெரிய கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சேசையா மகன் ஜெர்விந் (24) மற்றும் தூத்துக்குடி வெற்றிவேல்புரத்தைச் சேர்ந்த ரோஜர் மகன் தாமஸ் (27) ஆகியோர் வாதியை வழிமறித்து பணம் கேட்டு, தவறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
♻ இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில்  வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சுந்தர்சிங் வழக்கு பதிவு செய்து முருகேஷ், ஜெர்விந் மற்றும் தாமஸ் ஆகிய மூவரையும் கைது செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo