Onetamil News Logo

தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.


தூத்துக்குடி  2020 மே 22 ;தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தூத்துக்குடி மாநகர ரஜினி மக்கள் மன்ற மேற்கு மண்டல இளைஞரணி செயலாளர் பி.கே.உலகநாத பெருமாள் உட்பட 10 பேர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அவர்களை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாபட்டம், தூத்துக்குடி மாநகர ரஜினி மக்கள் மன்ற மேற்கு மண்டல இளைஞரணி செயலாளராக பதவி வகிக்கும் பி.கே.உலகநாத பெருமாள் ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்த ராமர், முருகன், ரமேஷ், சங்கர், செய்து இப்றாஹீம், சுதன், அண்ணாமலை, எபின், ராஜாமணி உட்பட பலர் ரஜினி மன்றத்திலிருந்து விலகி அதிமுகவில் இன்று  (22.05.2020) தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களை சண்முகநாதன் எம்.எல்.ஏ வரவேற்றார். அப்போது மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் வக்கீல் வீரபாகு, மாநகர வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தனம், முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, சந்தனபட்டு, வட்ட செயலாளர்கள் ஜெய்கணேஷ், உதயசூரியன், மற்றும் வக்கீல் முனியசாமி வெங்கடேஷ், பிராங்க்ளின் ஜோஸ், ரமேஷ்கிருஷ்ணன், சுந்தரேஸ்வரன், பரிபூரனராஜா, பலஜெயம், சாம்ராஜ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு லெட்சுமணன், சகாயராஜா, பில்லாவிக்னேஷ், வக்கீல் சரவணபெருமாள் உட்பட பலர் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo