Onetamil News Logo

Amazon. In கம்பனியில் கார் Audio Set வேண்டி நெட்டில் பணம் கட்டியவருக்கு செங்கல் பாதி கல் இந்தி எழுத்துடன் வந்தது ;பரபரப்பு

Onetamil News
 

Amazon. In கம்பனியில் கார் Audio Set வேண்டி நெட்டில் பணம் கட்டியவருக்கு செங்கல் பாதி கல் இந்தி எழுத்துடன் வந்தது ;பரபரப்பு 


 
தூத்துக்குடி  ஜனவரி 7 ; இணையதளம் என்பது இன்று உலகெங்கும் பேசப்படுகிறது.இதனால் மிகவும் பிரபலமான Amazon. In கம்பனியில் கார் Audio Set வேண்டி நெட்டில்  தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியை சேந்த பொன்ராஜ் மகன் செல்வகுமார்  5000 ரூபாய் பணம் கட்டியுள்ளார்.ஆனால் கட்டிய பின்னர் அவருக்கு  செங்கல் பாதி கல் இந்தியில் எழிதி அதை அட்டை பெட்டியில் பேக்கிங் செய்து அவரது முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அவர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo