திம்மராஜபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாலம் ரோடு போன்றவை சேதம் அடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
திம்மராஜபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாலம் ரோடு போன்றவை சேதம் அடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தூத்துக்குடி 2021 ஜனவரி 17 ; தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட திம்மராஜபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாலம் ரோடு போன்றவை சேதம் அடைந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களுக்கு அதை உருவாக்கி இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.