Onetamil News Logo

தூத்துக்குடியில் நாளை 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு ;செயற்பொறியாளர், செ.விஜயசங்கரபாண்டியன் தகவல்

Onetamil News
 

தூத்துக்குடியில் நாளை 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு ;செயற்பொறியாளர், செ.விஜயசங்கரபாண்டியன் தகவல்


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 14 ;தூத்துக்குடி மின்பகிர்மானவட்டம் - தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள - 110/22கே.வி நகர் உபமின் நிலையத்தில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெறுதல் 15.02.2020 அன்று மின்நிறுத்தம் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற 15.02.2020 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள 110/22கே.வி நகர் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 08.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையில் கீழ்காணும் பகுதிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும். 
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் ;
போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1ம் கேட், 2ம்கேட், மட்டக்கடை, எட்டையாபுரம் ரோடு, கந்தசாமிபுரம், எழில் நகர், தெப்பகுளம், சிவன்கோயில்தெரு, டபிள்யு.ஜி.சி.ரோடு, ஜார்ஜ் ரோடு, வி.இ.ரோடு, விவிடி மெயின் ரோடு, அண்ணாநகர், மீனாட்சிபுரம், தாமோதரநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo