Onetamil News Logo

அடுத்தவரை விமர்சனம் செய்ததலால் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு கட்டாயம் ஏற்பட்டது ;அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தூத்துக்குடியில் பேட்டி

Onetamil News
 

அடுத்தவரை விமர்சனம் செய்ததலால் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு கட்டாயம் ஏற்பட்டது ;அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தூத்துக்குடியில் பேட்டி


தூத்துக்குடி 2018 அக்டோபர் 10 ;தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது.....
நக்கீரன் கோபால் கைது குறித்து பத்திரிக்கை என்று ஒரு சுதந்திரம் இருக்கின்றது அது தனிபட்ட விமர்சனமாக இருக்ககூடாது தனி நபர் விமர்சனம் அடுத்தவர் மனது புன்படும்படியாக இருக்க கூடாது அடுத்தவரை விமர்சனம் செய்ததலால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு கட்டாயம் ஏற்பட்டது இவ்வாறு தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ செய்தியாளர்களிடம் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo