Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15ம் தேதி அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15ம் தேதி அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 


தூத்துக்குடி 2018 நவம்பர் 10 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; நவம்பர்  2018 மாதம் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 15.11.2018 மூன்றாவது வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  தலைமையில் நடைபெறும்.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி,வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo