Onetamil News Logo

தூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321 

Onetamil News
 

தூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321 


தூத்துக்குடி 2020 ஜூலை 6 ;தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 பேர் ;மொத்தம் உள்நோயாளிகள் 321 தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 ஜூலை 7ஆம் தேதி காலை 8 மணி நேர நிலவரப்படி 321 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo