Onetamil News Logo

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு ;திருப்பூர் முதலிடம் (95.37%), ஈரோடு 2-வது இடம்(95.23%), பெரம்பலூர் 3-வது இடம்(95.15%)

Onetamil News
 

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு ;திருப்பூர் முதலிடம் (95.37%), ஈரோடு 2-வது இடம்(95.23%),
பெரம்பலூர் 3-வது இடம்(95.15%)


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 19 ;பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின.மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% ;மாணவர்கள் தேர்ச்சி- 88.57% ,மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி ;திருப்பூர் முதலிடம் (95.37%),ஈரோடு 2-வது இடம்(95.23%),பெரம்பலூர் 3-வது இடம்(95.15%),
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,281 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளன
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் ;                                                           திருப்பூர் :  95.37 சதவீதம்
ஈரோடு :   95.23 சதவீதம்
பெரம்பலூர்: 95.15 சதவீதம்
கோவை :   95.1 சதவீதம்
நாமக்கல்:   94.97 சதவீதம்
கன்னியாகுமாரி: 94.81 சதவீதம்
விருதுநகர்: 94.44 சதவீதம்
நெல்லை: 94.41 சதவீதம்
தூத்துக்குடி: 94.23 சதவீதம்
கரூர்: 94.07 சதவீதம்
சிவகங்கை: 93.81 சதவீதம்
மதுரை: 93.64 சதவீதம்
ஊட்டி: 90.87 சதவீதம்
திண்டுக்கல்: 90.79 சதவீதம்
சேலம்: 90.64 சதவீதம்
புதுக்கோட்டை: 90.01 சதவீதம்
காஞ்சிபுரம்: 89.90 சதவீதம்
அரியலூர்: 89.68 சதவீதம்
தருமர்புரி: 89.62 சதவீதம்
திருவள்ளூர்: 89.49 சதவீதம்
கடலூர்: 88.45 சதவீதம்
திருவண்ணாமலை: 88.03 சதவீதம்
நாகை :87.45 சதவீதம்
கிருஷ்ணகிரி: 86.79 சதவீதம்
திருச்சி: 93.56 சதவீதம்
சென்னை: 92.96 சதவீதம்
தேனி:92.54 சதவீதம்
ராமநாதபுரம்: 92.30 சதவீதம்
புதுச்சேரி: 91.22 சதவீதம்
தஞ்சாவூர்: 91.05 சதவீதம்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo