Onetamil News Logo

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட கே.சண்முகபுரம் ஊராட்சி கழக செயலாளர் சு.வீரபாண்டி மனு தாக்கல்

Onetamil News
 

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட கே.சண்முகபுரம் ஊராட்சி கழக செயலாளர் சு.வீரபாண்டி மனு தாக்கல்


தூத்துக்குடி 2019 மார்ச் 15 ;தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட கே.சண்முகபுரம் ஊராட்சி கழக செயலாளர் சு.வீரபாண்டி சென்னையில் விருப்ப மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து வாய்ப்புகள் வழங்கப்பட்டால் கண்டிப்பாக பொதுமக்களுக்கு சேவை செய்வேன் என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo