Onetamil News Logo

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்கச் செயின், லேப்டாப் & பணம்  கொள்ளை

Onetamil News
 

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்கச் செயின், லேப்டாப் & பணம்  கொள்ளை



தூத்துக்குடி 2019 ஜூலை 12 ;தூத்துக்குடி போல்பேட்டையில் வீட்டின் கதவை உடைத்து தங்கச் செயின், லேப்டாப் & பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். 
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (65). இவர் அவரது குடும்பத்தினருடன்  திருமண விழாவிற்கு சென்று விட்டு நேற்று மாலையில் வீடு திரும்பி வீட்டுக்கு வந்த போது வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த 3-பவுன் செயின், லேப்டாப், ரூ.7500 பணம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தினர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு ,செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo