Onetamil News Logo

தூத்துக்குடி தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி, வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டிகள் ;  மாவட்ட வன அலுவலர் டாக்டர்.ந.செந்தில்குமார், தகவல்   

Onetamil News
 

தூத்துக்குடி தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி, வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டிகள் ;  மாவட்ட வன அலுவலர் டாக்டர்.ந.செந்தில்குமார், தகவல்   


தூத்துக்குடி 2019 செப் 10 ;;தூத்துக்குடி மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு வனத்துறைசார்பில் வன உயிரின வாரவிழாவினை முன்னிட்டு 14.09.2019 அன்று தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி, வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டிகள் காமராஜ் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. மாவட்ட வன அலுவலர் டாக்டர்.ந.செந்தில்குமார், தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு 
2019 ஆம் ஆண்டு வனத்துறைசார்பில் வன உயிரின வாரவிழா கொண்டாட்டத்திற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கிடையே தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி, வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டிகள் 14.09.2019 ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் நேரிடையாக வந்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்கள். 
ஐ.தமிழ் பேச்சுப் போட்டிக்கான தலைப்பு : “மனித – வன உயிரின மோதல் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்” (பேச வேண்டிய நேரம் 3 நிமிடம்)
ஆங்கில பேச்சுப் போட்டிகான தலைப்பு : “Human –wildlife conflict and its Mitigation”(3 Minutes Duration)
ஐஐ.ஓவியப் போட்டிக்கான தலைப்பு : "Life below water”  (தண்ணீருக்குள் வாழ்க்கை)
ஐஐஐ.வினாடி வினா போட்டிக்கான தலைப்பு : “Environment, Forest and Wildlife” (சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன உயிரினம்) 
மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்; : 0461-2346600 மற்றும் கைபேசி எண்;: 9489392383, 7373630800 எண்;களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வன அலுவலர் டாக்டர்.ந.செந்தில்குமார்,தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo