Onetamil News Logo

தூத்துக்குடி அன்னை தெரசா காலனி, பூபாலராயர்புரம் பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு 

Onetamil News
 

தூத்துக்குடி அன்னை தெரசா காலனி, பூபாலராயர்புரம் பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு 


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 12 ; தூத்துக்குடி அன்னை தெரசா காலனி, பூபாலராயர்புரம் பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு  மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்பொழுது அதில் பலர்  தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுக்களில் கூறிஇருப்பதாவது:-
எங்கள் பகுதியை சேர்ந்த பலர் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது ஆலை மூடப்பட்டதால், வாழ்வாதாரம் இழந்து அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் பல நலத்திட்ட உதவிகளையும் நாங்கள் பெற்று வருகிறோம். ஆகையால் தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அளித்த பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆலையை திறந்து எங்கள் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என்று  அதில் கூறியுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo