Onetamil News Logo

கமல்ஹாசன் 65வது பிறந்தநாள் கொண்டாட்டம் ;தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 

Onetamil News
 

கமல்ஹாசன் 65வது பிறந்தநாள் கொண்டாட்டம் ;தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 


தூத்துக்குடி 2019 நவம்பர் 7 ;உலகநாயகன் கமல்ஹாசன் தனது 65 வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார். தூத்துக்குடி 3வது மைலில் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் அழகேசபுரம் பகுதி பொறுப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார்.அவர் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி சிறப்பித்தார்..சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்ய தென்மண்டல பொறுப்பாளர் டி.பி.எஸ்.பொன்குமரன் பங்கேற்று சிறப்பித்தார்.இதில் தாளமுத்துநகர் பி.கணேசன்,தலைமையில் அவரது பகுதியில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.மணிராஜ் , ஜே.எல்.ஆர் ராஜா ,ஏ.நியூட்டன், எஸ்.சுப்பிரமணி, ஆட்டோ சுப்பிரமணி, சண்டியர் சங்கர், சிலுவைப்பட்டி எஸ்.சந்தானம், தலைமையில் அவரது பகுதியில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அங்கு மாற்றுத்திறனாளி இளைஞர்-க்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது.கீதா ஜீவன் நகர் பகுதியில் அவரது பகுதியில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இ.தவபுத்திரன் ,டி.சிவகுமார், எஸ்.சிவகுமார், ஏ.மனோ, எம்.மலையழகு,  எம்.ராமநாதன், எம்.மாரித்துரை, எம்.முத்துராமலிங்கம்,ஏ.சக்தி மணிகண்டன், எம்.சதீஸ்குமார், ஜி.பெருமாள்,. இசக்கியப்பன்,என்.ஆனந்த் ,ஏ.மாரியப்பன், எம்.கே.ராஜன், எம்.சங்கர், எஸ்.செல்வராஜ்,எஸ்.சுப்ரமணியன்,டி.நாகூர் கனி,பி.சந்திரன், எஸ்.மாணிக்கராஜ், முத்துராமன்,உட்பட பலர் பங்கேற்றனர். 
 உலகநாயகன் கமல்ஹாசன் தனது 65 வது பிறந்த நாளை இன்று (நவம்பர் 7) கொண்டாடுகிறார். இந்த சிறப்பு நாளில் உலகளவில் இருக்கும் அவரது ரசிகர்களும், சினிமா நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo