Onetamil News Logo

ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன் மாற்றுத்திறனாளிகள் முதியவர் ஆதரவற்றோர் 390 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கினார். 

Onetamil News
 

ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன் மாற்றுத்திறனாளிகள் முதியவர் ஆதரவற்றோர் 390 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கினார்.   


தூத்துக்குடி 2020 மே 23 ;தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் வேப்பலோடை ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் முதியவர் ஆதரவற்றோர் 390 பயனாளிகளுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி காய்கறிகள் மற்றும் முககவசம் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன்  சார்பாக வழங்கப்பட்டது நிகழ்சியில் ஒன்றிய கவுன்சிலர் கல்மேடு ராஜ், முன்னால் ஒன்றிய கவுன்சிலர் மூக்காண்டி, ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் ,ஊராட்சி செயலாளர் PTபாலசுப்பிரமணியன், ஒன்றிய பிரதிநிதி ஏசுதாஸ் ,கிளை கழக செயலாளர் மாரியப்பன், இளைஞர் அணி துணை செயலாளர் கல்மேடு தங்கசாமி, ஊராட்சி செயலாளர் A.லட்சுமணன் மற்றும் ஒட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வி ராதாகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo