Onetamil News Logo

தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ மாமனார் மரணம் 

Onetamil News
 

தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ மாமனார் மரணம்     


தூத்துக்குடி 2020 ஜூன் 4 ;திமுக தலைவர் கருணாநிதியின் முரட்டுபக்தன் என அழைக்கப்படும் மறைந்த தூத்துக்குடி என்.பெரியசாமியின் சம்பந்தக்காரர் பாக்கிய சுந்தரம் (வயது முதிர்வு காரணமாக தூத்துக்குடியில் இன்று இயற்கை எய்தினார்.
திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ .,அவர்களின் கணவர் ஜீவன் ஜேக்கப் தந்தையார் ஆர்.பி.பாக்கிய சுந்தரம் இன்று பிற்பகல் 2.30 க்கு இயற்கை எய்தினார்.அன்னாரது உடல் நாளை காலை 10 மணிக்கு தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo