Onetamil News Logo

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 18-வது கட்ட விசாரணை 25 பேருக்கு சம்மன்

Onetamil News
 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 18-வது கட்ட விசாரணை 25 பேருக்கு சம்மன்


தூத்துக்குடி 2020 ஜனவரி 21 ;தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை  மேற்கொண்டு வருகிறது.
இதுவரை நடத்தப்பட்ட 17 கட்ட விசாரணையில் மொத்தம் 432 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 
இந்நிலையில், 18-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில், இன்று ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரையில் 5 நாட்கள் நடைபெறும் இந்த விசாரணைக்காக 25 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo