Onetamil News Logo

கத்தோலிக்க பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை ;தூத்துக்குடியில் பரபரப்பு 

Onetamil News
 

கத்தோலிக்க பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை ;தூத்துக்குடியில் பரபரப்பு 


தூத்துக்குடி 2020 ஜூலை 1 ;தூத்துக்குடி  மெட்ரிக் மேல்நிலையப்பள்ளி அருட்தந்தை  ஆல்வின் ( 36),என்பவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.                                                                                                                 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலி நகரைச் சேர்ந்தவர் தாசன் மகன் அருட்தந்தை.ஆல்வின் (36) , தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள  மெட்ரிக் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும்,உதவி முதல்வராகவும்  பணிபுரிந்து வந்தார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அவர் தூத்துக்குடி வந்துள்ளார். வந்த இடத்தில் அவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo