Onetamil News Logo

தூத்துக்குடியில் 71வது குடியரசு தின விழா ; மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து  போலீசார் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.   

Onetamil News
 

தூத்துக்குடியில் 71வது குடியரசு தின விழா ; மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து  போலீசார் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.     


தூத்துக்குடி 2020 ஜனவரி 26 ; தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். 
தூத்துக்குடியில் 71வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு தருவை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர்  காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.         
அதன்பின்  தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டதுடன்  61  பயனாளிகளுக்கு ஒரு கோடியே 76  லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo