Onetamil News Logo

மக்களையும் ,மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்,தொண்டர்களையும் சந்திக்கவே வந்துள்ளேன்,தூத்துக்குடியில்   நடிகர் கமலஹாசன் பேட்டி 

Onetamil News
 

மக்களையும் ,மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்,தொண்டர்களையும் சந்திக்கவே வந்துள்ளேன்,தூத்துக்குடியில்   நடிகர் கமலஹாசன் பேட்டி 


தூத்துக்குடி 2018 மே 15 ; கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் தூத்துகுடி விமான நிலையத்தில்  நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது , மக்களையும் ,மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்,தொண்டர்களையும் சந்திக்கவே வந்துள்ளேன், 
சிறந்த  பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் வயது 71,அவர் இன்று சென்னையில் காலமானார்.அவர் என்னுடைய நெருங்கிய நண்பராவார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்க்கு அனுமதி வழங்காதது நமக்கு வெற்றியின் முதல் படி ,இன்று இந்த பிரச்னை எல்லா ஊர்களுக்கும் பரவுவதற்கு முதல் காரணம் அரசு செவிசாய்க்காமல் இருப்பதே காரணமாகும் என்றார் .அவருடன் தூத்துக்குடி திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo