Onetamil News Logo

கடந்த பாராளுமன்ற தேர்தலில் விதிமுறைகளை மீறியதாக நடிகர் வையாபுரி இன்று தூத்துக்குடி  கோர்ட்டில் ஆஜரானார்

Onetamil News
 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் விதிமுறைகளை மீறியதாக நடிகர் வையாபுரி இன்று தூத்துக்குடி  கோர்ட்டில் ஆஜரானார்


   
தூத்துக்குடி பிப் 13 ; 
தூத்துக்குடியில்  கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் விதிமுறைகளை மீறியதாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்  நடிகரும்,அஇஅதிமுக நட்சத்திர பேச்சாளருமான வையாபுரி இன்று கோர்ட்டில் ஆஜராக வந்தார்.அவருடன் முன்னாள் நகர தலைவர் ஏசாதுரை,முன்னாள் கவுன்சிலர் கனகராஜ் உட்பட பலர் வந்திருந்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo