Onetamil News Logo

மக்கள் நீதி மய்யம் சார்பில் தூத்துக்குடி விவிடி சந்திப்பில் மரம் நடும் விழா

Onetamil News
 

மக்கள் நீதி மய்யம் சார்பில் தூத்துக்குடி விவிடி சந்திப்பில் மரம் நடும் விழா  


தூத்துக்குடி 2019 மே 12 ;தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் விவிடி சந்திப்பில் மரம் நடும் விழா இன்று நடைபெற்றது.                                                                                                                 தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வைத்து சமூகப்பணி செய்து வருகின்றனர்.இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சங்கர், கணேசன், ராஜா, மதன், மணிராஜ், சுப்பிரமணி,சிவக்குமார்,நயினார்,மாரிக்கண்ணன்,தீப்பொறி ஆறுமுகம்,மாரியப்பன்,சுப்பையாபுரம் ரவி,தாமரை வாசன், விக்னேஷ், ஜெயதர்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo