Onetamil News Logo

தூத்துக்குடி மில்லர்புரத்தில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் ;பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி மில்லர்புரத்தில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் ;பரபரப்பு 


தூத்துக்குடி,2020 பிப்ரவரி 27 ;தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மில்லர்புரம் ஹௌசிங்போர்டு  அருகே அரசு நிலத்தில் ஒரு வேப்பமரம் அமைந்துள்ளது. இந்த வேப்பமரத்தில் 2 நாட்களாக பால் வடிந்து வருகிறது. 
நேற்று ஒரு பெண்மணி அருள் வந்து ஆடி வேப்பமரத்தில் மாரியம்மன் வந்து இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து பால் வடியும் வேப்ப மரத்திற்கு மஞ்சள், சந்தனம் , குங்குமம் பூசி அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர் .
பல்வேறு பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் வேப்பமரத்தில் பால் வடிவதை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த பால்வடியும் வேப்பமரத்தை காணும் பக்தர்கள் அம்மனின் அவதாரம் என்றே  இந்த மரத்தை கருதுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo