Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் நிர்வாகிகள் 50 பேர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.இ.அதிமுகவில் இணைந்தனர். 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் நிர்வாகிகள் 50 பேர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.இ.அதிமுகவில் இணைந்தனர். 


தூத்துக்குடி 2020 மே 29 ; தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகாங்கிரஸ் நிர்வாகிகள் 50 பேர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள்அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.இ.அதிமுகவில் இணைந்தனர்.தூத்துக்குடிதெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அணில்ராஜ்தலைமையில் நிர்வாகிகள் ஐசக், அருள், அருண்பாண்டி, அந்தோணிராஜ், உட்பட 50பேர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநகர பகுதி கழக செயலாளர்கள் ராமகிருஷ்ணன்,பொன்ராஜ், முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்டஇலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு, மாவட்ட எம்.ஜி.ஆர்மற்ற இணை செயலாளர் சத்யா லெட்சுமணன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் தனராஜ், அரசுவழக்கறிஞர் கோமதிமணிகண்டன், மாவட்ட பிரதிநிதி வக்கீல் முனியசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் சுடலைமணி, வட்டகழக செயலாளர் ஜெகதீசன், முத்துக்கனி, ஜான்சன் தேவராஜ், புல்டன் ஜெசின், மனுவேல்ராஜ், ரமேஷ், வெங்கடேஷ், கண்ணையா, கொம்பையா உட்பட பலர் இருந்தனர்.இதற்கானஏற்பாடுகளை பிராங்க்ளின் ஜோஸ், கே.ஜெ.பிரபாகர், வலசை வெயிலுமுத்து, நிவின், பட்டுராஜ், ஆகியோர்செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo