Onetamil News Logo

வாஞ்சி மணியாச்சி -  திருநெல்வேலி பிரிவில் நாரைக்கிணறு - கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே  பராமரிப்பு பணி ;மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Onetamil News
 

வாஞ்சி மணியாச்சி -  திருநெல்வேலி பிரிவில் நாரைக்கிணறு - கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே  பராமரிப்பு பணி ;மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


மதுரை  ஜூலை 17 ;வாஞ்சி மணியாச்சி -  திருநெல்வேலி பிரிவில் நாரைக்கிணறு - கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே  பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் கீழ் கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1.         வண்டி எண்.16191 தாம்பரம் - நாகர்கோயில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் 20.07.2019  மற்றும் 23.07.2019 (சனிக்கிழமை / செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் கோவில்பட்டி மற்றும் நாகர்கோயில் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
2.         வண்டி எண்.16192 நாகர்கோயில் - தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் 20.07.2019  மற்றும் 23.07.2019 (சனிக்கிழமை / செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் நாகர்கோயில் மற்றும் கோவில்பட்டி இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
3. வண்டி எண்.22627 திருச்சிராப்பள்ளி -  திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 20.07.2019  மற்றும் 23.07.2019 (சனிக்கிழமை / செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில்   வாஞ்சி மணியாச்சி மற்றும் திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
4.வண்டி எண்.22628 திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் 20.07.2019  மற்றும் 23.07.2019 (சனிக்கிழமை / செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில்   திருவனந்தபுரம் மற்றும் வாஞ்சி மணியாச்சி  இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
5.வண்டி எண்.56768 திருச்செந்தூர் -  தூத்துக்குடி பயணிகள் ரயில் 20.07.2019  மற்றும் 23.07.2019 (சனிக்கிழமை / செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டு   தூத்துக்குடி  ரயில் நிலையத்திற்கு 45 நிமிடங்கள் கால தாமதமாக சென்றடையும்.
6. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 20.07.2019  (சனிக்கிழமை) அன்று மாலை 04.00 மணிக்கு  புறப்படவேண்டிய வண்டி எண்.02193 திருநெல்வேலி - ஜபல்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் 20.07.2019  (சனிக்கிழமை) மாலை 04.45 மணிக்கு புறப்படும்.
 Line block/power block in connection with engineering work between Naraikkinar –  Gangaikondan railway stations in the Vanchi Maniyachchi – Tirunelveli sections the following changes are made in train services.
1.Train No.16191 Tambaram – Nagercoil Antyodaya express will be partially cancelled  between Kovilpatti and Nagercoil on 20.07.2019 and 23.07.2019 (Saturday & Tuesday).
 2. Train No.16192 Nagercoil – Tambaram Antyodaya express will be partially cancelled between Nagercoil and Kovilpatti on 
 20.07.2019 and 23.07.2019 (Saturday & Tuesday).
3. Train No.22627 Tiruchchirappalli – Thiruvananthapuram express will be partially cancelled between Vanchi Maniyachchi and Tiruvananthapuram on 20.07.2019 and 23.07.2019 (Saturday & Tuesday).
4.  Train No.22628 Thiruvananthapuram – Tiruchchirappalli express will be partially cancelled between Thiruvananthapuram and Vanchi Maniyachchi on 20.07.2019 and 23.07.2019 (Saturday & Tuesday).
5. Train No.56768 Tiruchendur  - Tuticorin passenger will be regulated 20 minutes at Gangaikondan and will reach Tuticorin late by 45 minutes on 20.07.2019 and 23.07.2019 (Saturday & Tuesday).
 
6. Train No.02193 Tirunelveli – Jabalpur weekly express scheduled to leave Tirunelveli at 16.00 hrs. on 20.07.2019 will be rescheduled to leave Tirunelveli at 16.45 hrs. on 20.07.2019.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo