Onetamil News Logo

தூத்துக்குடியில்  7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஏன்?  ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை ;விவிடியில் மேம்பாலம் வருமா? பொதுமக்கள் கேள்வி? 

Onetamil News
 

தூத்துக்குடியில்  7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஏன்?  ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை ;விவிடியில் மேம்பாலம் வருமா? பொதுமக்கள் கேள்வி? 


தூத்துக்குடி  2019 ஜூலை 12 ;தூத்துக்குடி மையவாடி முன்புள்ள ஈகிள் புக் சென்டர் இருந்த பகுதிகள் கடந்த  7 ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கலெக்டர் ஆசிஷ்குமார் விவிடி மேம்பாலம் வருவதாகக் கூறி ஆக்கிரமிப்புகளை  அகற்றினார் .ஆனால் அந்த இடத்திலிருந்து 3ம் மைல் வரை ஏன்?  7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை பல கலெக்டர் தூத்துக்குடிக்கு வந்தும் சென்றும் உள்ளனர். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு ஏன் ? அகற்றப்படவில்லை காரணம் என்ன?  என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 
இதுகுறித்து அந்தப் பகுதியில் வாழ்ந்த  மக்களில் முனியசாமி என்பவர்  கூறியதாவது...  நாங்கள் பல ஆண்டுகள் குடியிருந்தோம் ஆனால் எங்களை விரட்டி விட்டனர்.ஆனால் எங்களுக்கு மாற்று இடம் இதுவரை வழங்கவில்லை ;நாங்கள் இந்தப்பகுதியில் தேவேந்திரகுலவேளாளர் மக்கள் அதிகம் இருந்ததால் எங்களை விரட்டிவிட்டனர்.என்று கூறுகின்றனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo