Onetamil News Logo

இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட தூத்துக்குடி மீனவர்கள் விடுதலை ;இன்று வருகை தந்தனர்.

Onetamil News
 

இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட தூத்துக்குடி மீனவர்கள் விடுதலை ;இன்று வருகை தந்தனர்.


தூத்துக்குடி 2018 ஜனவரி 9 ; இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட தூத்துக்குடி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு நள்ளிரவு தூத்துக்குடிக்கு  வருகை தந்தனர்.                                                                                                                                                                                                                                                                     இலங்கை கடற்படையால் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யபட்ட மீனவர்கள் 24.12.2018 அன்று விடுதலை செய்யபட்டு இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தவர்களை மீன்வளத்துறை உயர் அதிகாரிகளும் துத்துக்குடி மாவட்ட நாட்டுபடகு தலைவர் கயஸ் செயலாளர் ஆர்.ராஜ் மற்றும் ஒருங்கினைப்பாளர் திரேஸ்புரம் போஸ் ரீகன் மற்றும் திரேஸ்புரம் பொது பஞ்சாயத்து நிர்வாகிகளும்  வரவேற்றனர்.தூத்துக்குடி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு நள்ளிரவு தூத்துக்குடிக்கு  வருகை தந்தனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo