Onetamil News Logo

ஊரணி நிறைந்து கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீர் ;வேப்பலோடை வடக்கு கலுங்கில் தண்ணீர் தத்தி,ஊரணி நிறைந்து செல்லும் காட்சி

Onetamil News
 

ஊரணி நிறைந்து கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீர் ;வேப்பலோடை வடக்கு கலுங்கில் தண்ணீர் தத்தி,ஊரணி நிறைந்து செல்லும் காட்சி


தூத்துக்குடி 2019 டிசம்பர் 2 ; தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை வடக்கு கலுங்கில் தண்ணீர் தத்தி,ஊரணி நிறைந்து சென்றது.
வருகின்ற கோடையில் நாம் செய்ய வேண்டியது ;                                                       
1.ஏற்கனவே உள்ள ஊரணியை நன்கு ஆழப்படுத்த வேண்டும்.
2.ஊரணி நிறைந்து கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்க,கிழக்கு பகுதியில் புதிதாக ஊரணி அமைக்க வேண்டும்.
3.ஊரணிக்கு வடக்கே உள்ள இரண்டாவது ஓடையில் ஊராட்சி மூலம் போர் போட்டு,ஐ.டி.ஐ.மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
அரசுக்கு இப்போதிருந்தே கோரிக்கை வைக்கவேண்டும்.அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மேற்கண்ட வேலையை செய்ய வேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo