Onetamil News Logo

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் 49வது பிறந்தநாள் விழா;தூத்துக்குடியில் கொண்டாட்டம் 

Onetamil News
 

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் 49வது பிறந்தநாள் விழா;தூத்துக்குடியில் கொண்டாட்டம் 


தூத்துக்குடி  2019 ஜூன் 19 ;தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில், தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் 49வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.
காங்கிரஸ் கட்சியின்  தேசிய செயலாளர் சஞ்சய்தத், மற்றும் திமுக வடக்குமாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மயூரா ஜெயக்குமார், தூத்துக்குடி  காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன், ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள்  டேனியல்ராஜ், சுடலையாண்டி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.வக்கீல் டேவிட் பிரபாகரன் எடிசன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில்   காங்கிரஸ் கட்சியினுடைய நிர்வாகிகளும் தொண்டர்களும் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரத்தம் வழங்கி சிறப்பித்தனர்.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக  கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo