Onetamil News Logo

மாணவி சோபியா-மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் விசாரணை தேதி ஒத்திவைப்பு   

Onetamil News
 

மாணவி சோபியா-மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் விசாரணை தேதி ஒத்திவைப்பு   


தூத்துக்குடி 2019 ஜூலை 12 ; மாணவி சோபியாவின்  மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் விசாரணை தேதி ஒத்திவைக்கப்பட்டது. 
 மாணவி சோபியாவின் தந்தை Dr சாமி , மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை இன்று 12ம் தேதி  நடைபெற்றது மனுதாரர் சாமி எதிர் மனுதாரர்கள் தூத்துக்குடி AdSP பொன்ராம் DSP  பிரகாஷ் ஆய்வாளர்கள் திருமலை , பாஸ்கர் ,அண்ணத்தாய் உதவி ஆய்வாளர்கள் நம்பி, லதா ஆகியோர் ஆஜரானார்கள் வழக்கு விசாரணை 06-09-2019 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சுப.இராமச்சந்திரன் , பெ.சந்தனசேகர் ஆகியோர் ஆஜரானார்கள்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo