Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட அஇஅதிமுக  சார்பில் மாவட்ட கழக செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் முன்னாள் முதல்வர் நினைவு நாள் மவுன ஊர்வலம் - 2000 பேர் பங்கேற்பு 

Onetamil News
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு நாள் மவுன ஊர்வலம் - தூத்துக்குடி மாவட்ட அஇஅதிமுக  சார்பில் மாவட்ட கழக செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில்  2000 பேர் பங்கேற்பு​



தூத்துக்குடி 2018 டிசம்பர்  5; தூத்துக்குடி மாவட்ட அஇஅதிமுக  சார்பில் மாவட்ட கழக செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் முன்னாள் முதல்வர் நினைவு நாள் மவுன ஊர்வலம் நடைபெற்றது இதில்  2000 பேர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.                                                                                                                                                                                                                                முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம்  கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்தை அ.தி.மு.க.வினர் அலங்கரிக்கரித்து வைத்து மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். 
                                      
மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மவுன ஊர்வலம் துாத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலை முன்பிருந்து தொடங்கி பழைய மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் வடமலைபாண்டியன், பொருளாளர் ஜெபமாலை, முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம், முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தளபதி கே.பிச்சையா, மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், தாமோதரன்,பெருமாள்சாமி,தங்க மாரியம்மாள்,கௌரி,  தூத்துக்குடி தெற்குப்பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்குப்பகுதி  செயலாளர்  பொன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.மாரியப்பன்,  ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேல், ஞானகுருசாமி,அய்யாத்துரை பாண்டியன்.                                                                                                                                                                                          பகுதி செயலாளர்கள் முருகன்,  ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேல், ஞானகுருசாமி, சௌந்திரபாண்டியன் தர்மராஜ், அய்யாத்துரைபாண்டியன், பேரூராட்சி கழக செயலாளர்கள் ஆத்திப்பழம், செல்லதுரை, சிவலிங்கம்,செல்லதுரை,   மாவட்ட அணியை சார்ந்த குருதாய்,செல்லத்துரை, மாவட்ட வழக்கறிஜர் அணி சேகர்,டாக்டர் ராஜசேகரன்,,மீனவரணி செயலாளர் டாட்சன், மாணவரணி செயலாளர் சாலமோன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாமுவேல், பொதுக்குழு உறுப்பினர் அயாத்துரைப்பாண்டியன்,கடற்கரைவேல், மாரியப்பன்,முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், சகாயராஜ்,செல்லப்பா,சந்திரா பொன்ராஜ்,சரவணன்,கோட்டை மணிகண்டன்,                                        பொன்ராஜ், முன்னாள் துணை மேயர் சேவியர், தெய்வேந்திரன், சாலமன், பெருமாள்,பால்ராஜ், சண்முகசுந்தரம், சாமுவேல், அன்புராஜ்,  சுடலைமணி, வக்கீல்கள் ஆண்டருமணி, பிள்ளை விநாயகம், பிரபு, அதிசயமாய், வெங்கடாசலம், சந்திரசேகர்,சிவா,முருகன், ஜஸ்டினா, மந்திரமூர்த்தி, ராஜாராம்,தங்கபாண்டி,நாசரேத் ஜாமீன்,ஆத்தூர் சங்கர்,  வட்ட செயலாளர்கள் முருகன் சந்தானம், ஜெயகணேஷ், சந்தானம், விஜயன், அன்புலிங்கம்,அருள்ராஜ், வேலு, ஈஸ்வரன்,மனோகரன்,மாடசாமி, சீனிவாசன், சங்கர், மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  ஊர்வலம் பழைய மாநகராட்சி அலுவலகத்தை அடைந்ததும் அங்கு அலங்கரி்க்கப்பட்ட  ஜெயலலிதா உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு உறுதிமொழி எடுத்துக்  கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர் கண்ணீர் மல்க ஜெயலலிதா படத்தை கும்பிட்டபடியே சென்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo