Onetamil News Logo

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது பிறந்ததினம் ;திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

Onetamil News
 

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது பிறந்ததினம் ;திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை


தூத்துக்குடி 2020 அக்டோபர் 30 ;தூத்துக்குடியில் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது பிறந்ததினம் ;திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.     
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி 3வது மைல் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அவருடன் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைசெயலாளர் கீதாமுருகேசன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாவட்ட பிரதிநிதி இசக்கிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo