Onetamil News Logo

தூத்துக்குடியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்  சி த செல்லப்பாண்டியன் தலைமையில்  அஇஅதிமுக ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. 

Onetamil News
 

தூத்துக்குடியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்  சி த செல்லப்பாண்டியன் தலைமையில்  அஇஅதிமுக ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. 


தூத்துக்குடி 2020 செப் 20 ; தமிழ்நாடு முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தமிழ்நாடு துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆலோசனையின் பேரில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்  சி த செல்லப்பாண்டியன் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் என். சின்னதுரை  முன்னிலையில் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி சிதம்பர நகரில் உள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்  செல்லதுரை Ex MLA ,அமலிT ராஜன் ,ஜெபமாலை ,தலைமை கழக நட்சத்திர பேச்சாளர் எஸ் டி கருணாநிதி , தளபதி கே பிச்சையா , அக்ரி பி பெருமாள் ,பகுதி செயலாளர்கள்..நெல்லை தூத்துக்குடி மாவட்ட மீனவ கூட்டுறவு இணைய தலைவர் பி சேவியர், ஏ முருகன் , இரா அமிர்த கணேசன், ஜோதிமணி , பி டி ஆர் ராஜகோபால் , எஸ் கே மாரியப்பன் ,ஸ்ரீ வைகுண்டம் ஆறுமுகநயினார்,காயல் பட்டினம்  எம் .ஜே. செய்யது இப்ராஹிம் , செல்லா என்ற செல்லத்துரை , கே கே அரச குரு ,மாதவ சிங் அவர்கள்
 ஜெய கண்ணன் ,ராஜா மகாதேவன் , N S செல்லதுரை ,ஜோசப் அவர்கள்...ஞாயம் ரொமால்ட் ,ராஜா நேரு ,எம் பெருமாள் , துரைப்பாண்டியன் ,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு  அன்ட்ரூ மணி , பிள்ளை விநாயகம் , எம் ராஜாராம் ,அம்மா பேரவை  பி மூர்த்தி ,தருவை எம் எஸ். மாடசாமி , ஏ ராமகிருஷ்ணன் , ராம் கோபால் , தென்திருப்பேரை கந்தன் ,லிங்க குமார் ,முன்னாள் நகர் மன்ற துணை தலைவர்  ரத்தினம் ,
மேலூர் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள்  எம் சங்கரேஸ்வரி , என். சிவசுப்பிரமணியன் ,  அன்பு லிங்கம் , பாலசுப்ரமணியன் ,திருமணி அம்மாள்,சங்கரி , கிளமெண்ட்ஸ் ,(மீனவர் கூட்டுறவு)
கே பி முருகானந்தம் ,லிங்கராஜ்,செல்லப்பா, சந்திரா பொன்ராஜ், சேவியர் ராஜ், முருகேசன்  கெய்னஸ்,M. பெருமாள், விஜயன், அன்பு லிங்கம்,திருமணி, முருகேசன், ரெங்கன், அம்பை முருகன், சுயம்பு, கருப்பசாமி, சகாயராஜ், வினோத் பாண்டியன், சிவன், சீனிவாசன்,  ஜெயகோபி,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்.. ஜெயக்குமார், சகாயராஜ்,டேவிட் ஏசுவடியான், சந்திரா செல்லப்பா, சந்திரா பொன்ராஜ், ஷர்மிளா அருள்தாஸ்
போக்குவரத்து பிரிவு.. ஏ. சுபான் , பி.சங்கர் , டெரன்ஸ், சண்முகராஜ், மீனாட்சி சுந்தரம்,  கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், 
மற்றும். அருண்குமார்,மணிகண்டன், சண்முகராஜ்,அனல் ராஜசேகர், ஜெனோபர்,பொன்ராஜ், சுப்புராஜ்,ராஜ்குமார்,வழக்கறிஞர்  சந்தனராஜ், ரமேஷ்,டைமன் ராஜ்,பிளம்பர் இசக்கி முத்து, அமல்ராஜ், வலசை கண்ணன், ஆத்திமுத்து, ஜெயராஜ் மந்திரம், சின்னத்துரை,ஆறுமுக நயினார்,ஆறுமுகம்,ஜோதிகா மாரி ,ஆறுமுக நைனார், பிரபாகரன்,ஓட்டுனர் அணி..நடராஜன், கணேசன்,Mr.ராஜா
மகளிர் அணியினர்... மேரி,கனியம்மாள், ஜே டி அம்மா, ஜிபிலியா,பிபியோனம்மா, மற்றும்..பலர் கலந்து கொண்டனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo