Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க 3 வது ஆண்டு விழா மற்றும் தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் 133 வது பிறந்தநாள் விழா

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க 3 வது ஆண்டு விழா மற்றும் தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் 133 வது பிறந்தநாள் விழா     


தூத்துக்குடி 2019 ஜூன் 11 ;தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க 3 வது ஆண்டு விழா மற்றும் தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் 133 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதற்கு மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க தலைவர் த.ராஜா தலைமை வகித்தார்.சிஐடியு மாநில செயலாளர் ஆர். ரசல் சிறப்புரையாற்றினார் .என்.அந்தோணிராஜ்,முனைவர்.கு.குருசந்திரன் ,எஸ்.நாகராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 100 மாணவ ,மாணவிகளுக்கு இலவச பேக் ,மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது .
இதில் மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க துணைத் தலைவர்கள் சதாசிவம், குமாரவேல், ஞானசேகர், முத்து சேகர், கல்யாணசுந்தரம், துனைச் செயலாளர்கள் வேல்முருகன், சுப்பையா, பெருமாள், சரவணக்குமார்.பொருளாளர் மகராஜன்,சட்ட ஆலோசகர் இ.சுப்பு முத்துராமலிங்கம் , வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து ,சிபிஎம் 47 வது வார்டு கிளை செயலாளர் ஆறுமுகம்,உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo