Onetamil News Logo

தூத்துக்குடியில் திமுக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பிரதீப் கஸ்பார் கனிமொழிக்கு பரிசு வழங்கி பூங்கொத்து வழங்கி வரவேற்றார். 

Onetamil News
 

தூத்துக்குடியில் திமுக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பிரதீப் கஸ்பார் கனிமொழிக்கு பரிசு வழங்கி பூங்கொத்து வழங்கி வரவேற்றார். 


தூத்துக்குடி  2019 செப் 8 ; தூத்துக்குடியில் திமுக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பிரதீப் கஸ்பார் கனிமொழிக்கு பரிசு வழங்கி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார் அவரை தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பிரதீப் கஸ்பார் போன்றோர் வரவேற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo