Onetamil News Logo

தூத்துக்குடியில் SMS ஆம்னி பேருந்து கண்டக்டர் உட்பட 4 பேர் கைது  ;காயல்பட்டினம் வாலிபரின் புகார் எதிரொலி 

Onetamil News
 

தூத்துக்குடியில் SMS ஆம்னி பேருந்து கண்டக்டர் உட்பட 4 பேர் கைது  ;காயல்பட்டினம் வாலிபரின் புகார் எதிரொலி 


 தூத்துக்குடி பிப் 12 ; தூத்துக்குடியில் எஸ்.எம்.எஸ் ஆம்னி பேருந்தில் பயணியை அடித்து உதைத்த கண்டக்டர் உட்பட 4 பேர் கைது  செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.                                                                                                                                    
 தூத்துக்குடி மாவட்டம்  தட்டார்மடத்தில் இருந்து  சென்னைக்கு செல்லும்  எஸ்.எம் எஸ்  டிராவல்ஸ் தனியார்  ஆம்னி பேருந்தில்  காயல்பட்டினத்தைச் சேர்ந்த இஸ்மாயில் அல்டாப் என்ற  இளைஞர்களை டிராவல்ஸ்  ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் கணேசன்,ஆல்வார் கற்காலம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஆனந்த கிருஷ்ணன்,ஆத்தூர் பகுதியை சேர்ந்த கண்டக்டர்  முருகன், சென்னையைச் சார்ந்த  மேலாளர் ராஜா,  உள்ளிட்ட  4பேர்  சேர்ந்து  தாக்கி உள்ளனர்  தாக்கியவர்களை கைது  செய்து  வலியுறுத்தி  பாதிக்கப்பட்டவர்கள்  தூத்துக்குடி  மத்தியபாக   காவல் நிலையத்தை  முற்றுகை செய்தனர். இந்த நிலையில் 4 பேரும் மத்திய பாகம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இன்று மாலையில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர் படுத்திவிட்டு இன்று சிறைச்சாலையில் அடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo