Onetamil News Logo

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது

Onetamil News
 

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது


தூத்துக்குடி  2020 செப் 18 ;தூத்துக்குடி மாவட்டம்,தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி வடபாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் 17.09.2020 அன்று ரோந்து பணியில்  ஈடுபட்டபோது, அழகேசபுரம்  பகுதியில்,  தூத்துக்குடி, ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த வீரபாகு மூர்த்தி மகன் ராஜேஷ் (35) என்பவர் ரூ. 27,846/- மதிப்பிலான 5,161 பாக்கெட்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து  தூத்துக்குடி வடபாக காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ரவிக்குமார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை  கைது செய்தார்.மேலும் அவரிடமிருந்து  ரூ. 27,846/- மதிப்பிலான 5,161 பாக்கெட்கள் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo