Onetamil News Logo

 மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.ஸ் பொன்குமரன்  தலைமையில் காமராஜர் 117வது பிறந்தநாளை முன்னிட்டு காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கினார். 

Onetamil News
 

 மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.ஸ் பொன்குமரன்  தலைமையில் காமராஜர் 117வது பிறந்தநாளை முன்னிட்டு காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கினார். 


தூத்துக்குடி 2019 ஜூலை 15 ; தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.ஸ் பொன்குமரன்  தலைமையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கினார். 

தமிழக முன்னாள் முதல்வர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

 தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.ஸ் பொன்குமரன்  தலைமையில்  டி.பி.ஸ்.பொன் குமரன், தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர்கள்  ஜவஹர் ,அக்பர்.,பாலா., ஜான்சன் மணிராஜ், T. சிவக்குமார். இசக்கியப்பன்., V பிரபு., Pகனேசன்., சண்டியர் சங்கர்.  A சேர்மதுரை.,ரவீந்திரன்.,சாமி கண்னு., சந்தனம்.,சிவக்குமார்., சுப்பிரமணி.,கா. மதன் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo