Onetamil News Logo

தூத்துக்குடி, டூவிபுரம் 100 அடி பண்டுகரை சாலையின் ஒரத்தில் இரவு நிறுத்தியிருந்த கார் நள்ளிரவு   திடீரென தீப்பற்றி  எரிந்து சாம்பலானது

Onetamil News
 

தூத்துக்குடி, டூவிபுரம் 100 அடி பண்டுகரை சாலையின் ஒரத்தில் இரவு நிறுத்தியிருந்த கார் நள்ளிரவு திடீரென தீப்பற்றி  எரிந்து சாம்பலானது


 
தூத்துக்குடி 2018 ஜூன் 13 ;தூத்துக்குடி டூவிபுரம் 100 அடி பண்டுகரை சாலையின் ஒரத்தில் இரவு நிறுத்தியிருந்த கார் நள்ளிரவு திடீரென தீப்பற்றி  எரிந்து சாம்பலானது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த  தீயை அணைத்தனர், இச்சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் அதிர்ச்சிகுள்ளானார்கள்., இது குறித்து அருகில் இருந்தவர்கள்  தகவல் தெரிவித்தனர்.                                                                                                                                                                       
அண்ணாநகர் ,பண்டுகரை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசார்விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடியில் கார் எரிந்ததால் மீண்டும்...கலவரமா............
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo