Onetamil News Logo

ஒட்டப்பிடாரம் மேலமருதூர் பகுதிகளில் விவசாய நிலங்களில் அத்து மீறும் காற்றாலை நிறுவனங்கள் ; குளங்களில் இருந்து சரல் மண் எடுத்து டவர் அமைக்கப்படுகிறது ;விவசாயிகள் குற்றசாட்டு 

Onetamil News
 

ஒட்டப்பிடாரம் மேலமருதூர் பகுதிகளில் விவசாய நிலங்களில் அத்து மீறும் காற்றாலை நிறுவனங்கள் ; குளங்களில் இருந்து சரல் மண் எடுத்து டவர் அமைக்கப்படுகிறது ;விவசாயிகள் குற்றசாட்டு 


 தூத்துக்குடி 2018 மே 16 ; ஒட்டப்பிடாரத்தில் அத்து மீறி காற்றாலை நிறுவனங்கள்  விவசாய நிலங்களில் கோலோச்சுகின்றன.     
                                 
ஒட்டப்பிடாரத்தில் விவசாய மக்களிடம் அனுமதி பெறாமல் குளங்களில் இருந்து சரல் மண் எடுத்து காற்றாலைகளுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக சரல் கொண்டு விவசாய நிலங்களில் சரல் விரிக்கப்பட்டு  சாலைகள் பல கிலோ மீட்டருக்கு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாய பிரதிநிதி சுப்பிரமணியன் கூறியதாவது.. ஒட்டப்பிடாரம் மேலமருதூர் பகுதிகளில் குளங்களில் இருந்து சரல் மண் எடுத்து டவர் அமைக்கப்படுகிறது.அனுமதி பெறாமல் பல கிலோ மீட்டருக்கு சாலைகள் போடப்படுகிறது.  தானியங்கள் விளையும் விவசாய பூமிகள் பாளாக்கப்பட்டு வருவதாகக் கூறினார்
.         
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo