Onetamil News Logo

உடலை உறவினரிடம் தெரியாமல் கொடுத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் ;தூத்துக்குடியில் கொரோனாவுக்கு முதியவர் பலி ;எண்ணிக்கை 17 ஆக உயர்வு ;200 பேருக்கு கொரோனா டெஸ்ட் 

Onetamil News
 

உடலை உறவினரிடம் தெரியாமல் கொடுத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் ;தூத்துக்குடியில் கொரோனாவுக்கு முதியவர் பலி ;எண்ணிக்கை 17 ஆக உயர்வு ;200 பேருக்கு கொரோனா டெஸ்ட் 


தூத்துக்குடி 2020 ஜூலை 11 ;  தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 
 இந்நிலையில்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  நீதி பால்ராஜ் (81),ஆண்ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.தூத்துக்குடி டூவிபுரத்தை சார்ந்தவர் 81 வயதான முதியவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். உடனே அவரது உடலை உறவினரிடம் ஒப்படைத்துவிட்டனர்.ஆனால் அங்கு இறுதி சடங்கில் 200 க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர்.ஆனால் நள்ளிரவில் தான் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தது கண்டுபிடிக்கப்பட்டு இன்று மாநகராட்சி அதிகாரிகளால் உடலை மீட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo